உலகம்   இலங்கை   இந்தியா   சிங்கப்பூர்   மலேஷியா   தென்னாபிரிக்கா   கனடா   ஒஸ்ரேலியா   பிரித்தானியா   பிரான்ஸ்   ஜேர்மனி   
இணைக்கப்பட்ட பதிவுகள்
ஓர் உண்மைக் கதை :- பகுதி - 6   
image

எழுதியது : rajatheepan
எனது நாட்டிற்க்கு என்னைப் பிரிவது கவலையாக இருந்தாலும், நாடு கவலைப் பட்டா நமக்கென்ன இலாபம்.... என்று என் மனதிற்க்கு..

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 5   
image

எழுதியது : rajatheepan
என்றென்றும் நீங்காத நினைவுகளும் என்றுமே ஆறாத மனக் காயங்களும்.. தனிமையில் துணை வரும் நிழல் போல் போகும் இடம் எல்லாம்..

ஓர் உண்மைக் கதை :- பகுதி - 4   
image

எழுதியது : rajatheepan
விளி வழி கண்ணீர்த் துளிகளைத் தூவி ஓர் பெரிய கண்ணீர் மழைக்கு தயார்ப்படுத்த, வீலிட்டு வந்த அழுகையை வீம்பிற்க்கு அடக்கிப்..

இங்கிலாந்து வாசி   
image

எழுதியது : rajatheepan
இன்னல்களிற்க்கு இடங்கொடுத்து, இரவல்ப் பட்டு, இரவில் இடர் பட்டு இறுதிவரை இதுதான் வாழ்க்கை என இறுதி முடிவெடுக்கும்..

தெரியாது   
image

எழுதியது : rajatheepan
இரண்டு வருடத்திற்க்கு முதல் உன்னை எனக்குத் தெரியாது....ஆனால் இப்போது உன்னைவிட தெரிந்தவர் யாருமில்லை... தற்ப்போது..

சினிமா   
image

எழுதியது : rajatheepan
கூடலால் வந்த ஊடலிற்க்குப் பாட்டிசைப்பதுதான் தற்க்கால சினிமா....

முத்தம்   
image

எழுதியது : rajatheepan
சத்தம் இன்றி யுத்தம் செய்யும், நவீன நாசக்காரியின் ஆயுதம் தான் முத்தம்...

ஆடவர்   
image

எழுதியது : rajatheepan
''நில்'' என நிற்பாய்.. ''செல்'' என செல்வாய்.. தற்க்காலத் தையலின் கையில் ஆடவர் ... காரணம் காதலென்பாய்...

சொர்ப்பணம்   
image

எழுதியது : rajatheepan
பக்கம் வந்து துக்கம் போக்கி பல சொர்க்கம் காட்டும் ஒரு சொர்ப்பணம் தானடி பெண்ணே நீ...

மோகம்   
image

எழுதியது : rajatheepan
மோகம் வந்தபின் போகுமே விளைபோகம் .. சாகவும் வந்ததே ஒரு பாகம்..